புகைப்பதை நிறுத்தமுடியலையா-?

Spread the love

புகைப் பிடிப்பதனால், நம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது, என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்  ஆண்களுக்கு புகை பிடிப்பதினால்  ஆண்மை குறைபாடு  ஏற்படுகிறது. இந்த புகை பழக்கத்தை  நிறுத்த டாக்டர் மற்றும்  வேறு எந்த மையங்களுக்கும்  செல்ல வேண்டாம்.  புகை பழக்கத்தை நிறுத்த வீட்டில் உள்ள  சில பொருட்கள் உதவுகிறது, அந்த பொருட்கள் என்னென்ன என்பதை  பார்ப்போம்.

தினமும் சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வரவும், புகை பழக்கத்தினால் உடம்பில்  உள்ள நச்சுகளை குறைக்க இந்த ஓட்ஸ் உதவும். அதோடு புகை பிடிக்க வேண்டும்  என்ற  எண்ணமும் குறைய ஆரம்பித்து விடும்.

மேலும் தினமும்,  ஒரு டம்ளர்  வெது வெதுப்பான தண்ணீரில்,  ஒரு ஸ்பூன் தேனை  ஊற்றி குடித்து வந்தால், புகை பழக்கத்தை கைவிடலாம். இயற்கையான தேன் உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது.

தொடர்ச்சியாக புகை பிடிப்பவர்கள்  முள்ளங்கியை துருவி ஜூஸ் போட்டு அதில், சிறிது  தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்  மிகவும்  நல்லது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும் என்றால்   தினமும்  முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

ஒரு  டம்ளர்  தண்ணீரில், கேசீன் மிளகு 2 துளி சேர்த்து குடித்து வந்தால், புகை பிடிக்க வேண்டும் என்ற  எண்ணமே வராது என்று சொல்கிறார்கள்.

 கீ.பி


Spread the love
error: Content is protected !!