மாரடைப்பை தவிர்க்க…

Spread the love

பூண்டு மிகவும் மருத்துவ குணம் கொண்டது. அதுவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. ஆகையால் அதை நசுக்கி வாயில்போட்டு வெந்நீரைக் குடிக்கவும்.

                                மலச்சிக்கல் கூடாது.

                                துளசி இலையை மெல்லவும்.

                                பச்சை வெங்காயத்தை நிறைய சேர்க்கவும்.

                                பச்சைப் பட்டாணி மிகவும் நல்லது.

                                உளுத்தம் பருப்பைக் களியாக்கி சாப்பிடவும்.

                                குளிர்பானங்கள் தவிர்க்கவும்.

                                அசைவ உணவை ஒதுக்கவும்.

                                சூரியகாந்தி எண்ணையை சமையலில்                                              உபயோகிக்கவும்.

                                தேங்காய் வேண்டாம்.

                                காற்றோட்டமான சாலையில் நன்கு நடக்கவும்.

                                மனச் சுமை கூடாது.

                                தியானம் மிகவும் அவசியம்.


Spread the love