அருகம்புல்லின் அற்புதத் தன்மைகள்

Spread the love

அருகம்புல் அமிலத் தன்மையைக் குறைக்கின்றது.

நரம்பு மண்டலத்திற்கு உறுதியைத் தருகிறது.

உடலுக்கு ஊட்டமளித்து  பலவீனத்தைப் போக்குகின்றது.

ஆரோக்கியம் அளிக்கும் டானிக் ஆகச் செயல்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை தூய்மையாக்குகின்றது.

அருகம்புல்லின் பச்சயத்தில் வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம், கனிம உப்புக்கள் நிறைந்துள்ளது.

அருகம்புல் சாறு பற்களை உறுதியாக்குகின்றது.

வாய்நாற்றத்தைப் போக்குகிறது.

ஈறுகளில் இரத்தக் கசிவை நிறுத்துகின்றது. அருகம்புல் அமிலத் தன்மையைக் குறைக்கின்றது.

நரம்பு மண்டலத்திற்கு உறுதியைத் தருகிறது.

உடலுக்கு ஊட்டமளித்து  பலவீனத்தைப் போக்குகின்றது.

ஆரோக்கியம் அளிக்கும் டானிக் ஆகச் செயல்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை தூய்மையாக்குகின்றது.

அருகம்புல்லின் பச்சயத்தில் வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம், கனிம உப்புக்கள் நிறைந்துள்ளது.

அருகம்புல் சாறு பற்களை உறுதியாக்குகின்றது.

வாய்நாற்றத்தைப் போக்குகிறது.

ஈறுகளில் இரத்தக் கசிவை நிறுத்துகின்றது.

மேலும் தெரிந்து கொள்ள…

Spread the love
error: Content is protected !!