அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை

Spread the love

ஒரு கிளாஸ் அருகம்புல் சாற்றிற்கு சுமார் நூறு கிராம் அருகம்புல்லைப் பிடுங்கி, அதன் வேர்களை நீக்க வேண்டும். புல்லைத் தூய நீரில் நன்கு கழுவ வேண்டும். சிறு துண்டுகளாக்கிய பின் அம்மியில் அல்லது ஆட்டு உரலில் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த புல்லைப் பிழிந்து சாறு எடுத்து ஐந்து முதல் ஆறு மடங்கு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீருக்குப் பதிலாக இளநீரையும் சேர்த்துக் கொள்ளலாம். அருகம்புல் சாறு அருந்திய பின்னர் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு வேறு எதையும் உண்ணவோ அருந்தவோ கூடாது.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!