நெல்லிக்கனியின் மகத்துவம்

Spread the love

நெல்லிக்கனிகளை தொடர்ந்து உண்ண பெண்களின் கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

•             கொத்தமல்லிக்கீரை ரத்தத்தை சுத்தப்படுத்தும்.  வாய், உதடு, வயிற்றில் புண் இருந்தாலும் ஆற்ற வல்லது.  கொத்தமல்லிக் கீரை கண்களுக்கு தெளிவை அளிப்பதோடு கண்எரிச்சல் வராமலும் இருக்கிறது.

•             காலில் கித்த வெடிப்பு உள்ளவர்கள் உணவில் பாசிப்பயிறை சற்று அதிகமான அளவில் சேர்த்துக் கொண்டால் பித்த வெடிப்பு நீங்கும்.

•             இஞ்சியை நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகும்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love