பால்வகைகளில் பொதுவாக பசும்பால் அல்லது ஆட்டுப்பாலை தான் நாம் சக்திவாய்ந்ததாக நினைப்போம். ஆனால் இதற்கு அடுத்து, இயற்கையின் Unique Preduct –ஆக இருக்கும் பாதாமில் இருந்து எடுக்க கூடிய பால் ஒரு கப் பாதாம்பாலில் 6௦ கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆனால் அதே பாலில் 15௦ கலோரிகள் இருக்கும்.அதனால் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பசும்பாலை விட பாதாம் பால் மிகவும் சிறந்தது.பாதாம் தோலுடன் சாப்பிடும்போது, கலோரிகள் கூடுதலாக கிடைக்கும். ஆனால்பாதாம் பால் தயாரிக்கப்படும்போது, தோல் நீக்கப்படுவதனால் கலோரிகள் எளிதில்சமமாகு சர்க்கரை நோயாளிகள் இந்த சுவையான பாதாம் பாலை குடிக்கலாம்.
ஆனால்சந்தைகளில் வாங்கும் போது பொருட்களின் அட்டவனையை பார்த்து வாங்க வேண்டும்.ஏனென்றால் சர்க்கரை நிரப்பபட்டும் விற்கப்படும். அதனால் Unsweetened Almond Milk சர்க்கரை நோயாளிக்குஇரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஒரு கப் பாதாம் பாலில் 5௦% RDA அளவில் கால்சியம்உள்ளது. நம்முடைய எலும்புகளை உறுதியாகவும், மேலும் Osteoporosis வியாதி வாராமலும் தடுக்கும். மேலும் விட்டமின் D பற்கள்ஆரோக்கியத்தையும் காக்கும்.
பாதாம் பாலில் கெட்ட கொலஸ்ட்ராலோ இல்லை நிறைவுற்றகொழுப்புகளோ இருக்காது. அதற்கு மாறாக இதில் இருக்கும் பாலிஅன்சேச்சுரேட்ஸ் கொழுப்புஅமிலம் இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து, அழற்சியை தடுக்கும். அதோடுஇதய ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் இ இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
இதய கோளாறு ஏற்படாமலும் காக்கும். பசும்பாலை விட பாதாம் பாலில் அதிகமானஆண்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ப்ரோஸ்டேட் வகையான கேன்சரையும் தடுப்பதாககூறப்படுகின்றது. பாதாம் பாலில் இருக்கும் விட்டமின் A,D மற்றும் E நோய் எதிர்ப்புமண்டலத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை Boost செய்யும். குறிப்பாக இதில்இருக்கும் இரும்புசத்து உடலையும் உறுதியாக்கும். மேலும் செரிமான மண்டலத்தையும்,கண்பார்வையையும் மேம்படுத்தி, இரவில் நல்ல தூக்கத்தையும் கொடுக்க பாதாம் பால் நல்லபானமாகும்.