சாலைகளே இல்லாத ஊரா? இப்படியும் இருக்கமுடியுமா?

Spread the love

ஆட்டோ, கார், பஸ் எனஎந்த வித வாகனங்களும் பயன்படாத ஒரு ஊர் ஒன்று உள்ளதென்றால் நீங்கள் நம்புவீர்களா?நிஜமாகவே அப்படி ஒரு ஊர் உள்ளது, அங்கு வசிக்கும் மக்கள் அந்த ஊரை “LITTLE VENICE”என கூறுகின்றனர். அந்த அழகான ஊரின் பெயர் “GEITHROON”, NETHERLAND-ல் இருக்கின்றஒரு சிறிய கிராமம் தான் இந்த GEITHROON.

இந்த ஊர் முழுவதும் ஓடைகள் தான் உள்ளது. சாலைகளே கிடையாது, இந்த ஊரில் கிட்டத்தட்ட 15௦ பாலங்கள் உள்ளது.வெளியில் செல்லவேண்டும் என்றால் போட்டில் தான் செல்லவேண்டும், இல்லையென்றால்நடந்தோ அல்லது சைக்கிள்லையோ தான் செல்லவேண்டும். அதோடு ஊருக்குள்ளே எந்த ஒரு வாகனத்தையும்அங்கு வசிக்கும் மக்கள் அனுமதிப்பதில்லை. மாசுக்களில் இருந்து அந்த ஊரை பாதுகாத்துவருகின்றனர், GEITHROON மக்கள்.

இந்த GEITHROONக்கு 1௦வதுநூற்றாண்டில் ஒரு பெரிய பேரிடர் வெள்ளம் வந்துள்ளது. அந்த வெள்ளத்தால் அங்குள்ள வயல்கள்எல்லாம் அழுகி தண்ணீரில் மூழ்கிவிட்டதாம், அந்த அழுகிய செடிகளை அப்புறப்படுத்தினதால்உருவானது தான் இந்த GEITHROON-ல் இப்பவும் உள்ள ஓடைகள்.

சரியாய் 1958-ல் தான் இந்த ஊர் பிரபலமாகி இருக்கின்றது, அதற்குகாரணம் “BERT HAANSTRA” என்ற DUTCH பட இயக்குனர் “FANFARE” என்ற படத்தை GEITHROON-ல்SHOOT செய்துள்ளார்.. அந்த படம் பெரிய வெற்றி பெற, GEITHROONம் கூடவே பிரபலமாகிவிட்டது.

இப்போது GEITHROON-க்குடூரிஸ்ட்கள் நிறைய பேர் வராங்கலாம், அதிலும் குறிப்பாக CHINESE டூரிஸ்ட் தான் அதிகமாம்.எந்த சத்தமும் இல்லாமல், மாசுதலில் இருந்தும் நேரமில்லாத வாழ்க்கையில் இருந்தும் சிறிதுவிடுபட்டு, இயற்கையை ரசிக்க வேண்டும் என ஆசைப்பட்டால்,“LITTLE VENICE” என அழைக்கப்படுகின்ற இந்த ஆழகான GEITHROON-க்கு போய் வாருங்கள்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love