SK ஆயுர்வேதா பப்ளிகேஷன்ஸ்
இன்றைய நவநாகரீக உலகில் அனைத்து மக்களுக்கும் தங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு இயற்கை வழியில் பேணி பாதுகாத்துக் கொள்வது என்ற சந்தேகம் பரவலாக எழுந்து கொண்டிருக்கின்றது. இந்த சந்தேகத்தை போக்கும் வழியிலும் அனைத்து மக்களும் தங்கள் ஆரோக்கியத்தை எளிய முறை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக SK ஆயுர்வேதா பப்ளிகேஷன்ஸ் பதிப்புலகில் அடி எடுத்து வைத்து முதல் கட்டமாக முத்தான எட்டு இதழ்களை 2009 – 2010 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
இவ்விதழ்களை அனைவரும் வாங்கிப் படித்து பயனடைய வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இதழ்களைப் பெற ORDER NOW என்ற எழுத்துக்களை அழுத்தி PAYPAL மூலமாக Credit Card ஐ வைத்து பணம் செலுத்தி வீட்டிலிருந்தே பெறலாம்.
இந்திய வாசகர்களும் வெளிநாட்டு வாசகர்களும் இதனைப் பயன்படுத்தி புத்தகங்களை பெறலாம்.
- நீரிழிவு தெரிந்ததும் தெரியாததும்
- மூட்டுவலி முற்றிலும் மறைந்திட
- உடல் எடையை குறைத்திட
- இல்லறம் இனித்திட
- வாய்வுத் தொல்லை விலகிட
- சருமம் அழகுடன் மிளிர
- முடிகொட்டுவரை தடுக்க
- ஆரோக்கியத்திற்கான இயற்கை உணவுகள்.









