மயிலாப்பூரின் முக்கிய சைவக் கோயில்கள்

மயிலாப்பூரின் முக்கிய சைவக் கோயில்கள்

தமிழர் வாழ்வின் தொன்மைகளை இன்றளவும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது மயிலாப்பூர் எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கூறுகள் மிகுந்த திருக்குறள் கொடுத்த ஐயன் திருவள்ளுவர் பிறந்த மயிலை, ஆன்மிகத்துக்கும் … Read more

தனிமையிலே இனிமை காண முடியுமா…?

loneliness is happy for people in tamil

நம் நாட்டின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டிவிட்டது. இந்த மக்கள் வெள்ளத்திலும் பல லட்சம் பேர் தனிமையில் வாடி தவித்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் … Read more

வாய்வும், வயிறும்

gas problem in stomach in tamil

நாம் உழைப்பது, சம்பாதிப்பது எல்லாமே நமது எண் சாண் வயிற்றுக்கு தான். வயிறு நன்றாக இயங்கினால் வாழ்வு நன்றாக இருக்கும். நல்ல சீரண சக்தி உடையவர்கள் ஆரோக்கியமாக … Read more

நோய்களை அழிக்கும் கொன்னை

konrai benefits in tamil

தாவர விவரங்கள்                                 இலை உதிர்க்கும் மரமான கொன்னை, 6 லிருந்து 9 மீட்டர் வரை உயரமாக வளரும். நேராக வளரும் அடிமரம், பல விரிந்த கிளைகளுடையது. … Read more

ஆயுர்வேதத்தில் பசுவின் நெய்!

cow ghee benefits in ayurveda in tamil

பால் பொருட்களிலேயே ( விவீறீளீ றிக்ஷீஷீபீuநீts) அதிக சுவையையும், இனிய நறுமணத்தையும் கொண்டது நெய் தான். தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட வெண்ணெய் அல்லது பால் கொழுப்பு உருக்கப்படும் போது … Read more

முட்டையின் மறுபக்கம்

side effects of egg in tamil

முட்டை ஒரு சத்தான உணவுப் பொருளாகும். சத்துணவு போடுகின்ற பள்ளிக் கூடங்களில் முட்டையும் தரப்படுகிறதென்று கேள்விப்பட்டிருக்கிறோம். முட்டையில் புரதமும், விட்டமின்களும், மணிச்சத்துக்களும் உள்ளன. அது உடலுக்கு சக்தி … Read more

மென்று சுவைப்பீர்

eating slow benefits in tamil

“நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்பது முதுமொழி. அதை முதுமொழியளவிலேயே தான் வைத்திருக்கிறோமே தவிர நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பதில்லை. உணவை மென்று அதன் பின்னரே விழுங்க வேண்டும் … Read more

குழந்தைகளுக்கு ஏற்ற உணவுகள்

child healthy food in tamil

தாய்ப்பால் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த உணவாகும். ஒரு குழந்தைக்கு 4 மாதம் முடியும் வரை அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே தாய்ப்பாலிலிருந்து கிடைக்கின்றன. ஆனால் 4 … Read more

எல்லோரும் அழகாக இருக்கலாம்

natural beauty tips in tamil

இயற்கை எல்லோரையும் ஒன்று போல் பாவித்து நடத்துவதில்லை. சிலரிடம் மட்டும் பரிவோடு நடந்து கொள்ளும் அது பலரிடம் கருணையின்றி நடந்து கொள்கிறது. மனிதர்களிடையே மட்டுமன்றி எல்லாவித உயிரினங்களிடமும் … Read more

காயகல்பமாகும் காய்கறிச் சாறுகள்

vegetable juice benefits in tamil

செய்தித் தாள்களிலும் வார இதழ்களிலும் பச்சைக் காய்கறிகள், கீரைகள் போன்ற மரக்கறி உணவுகளின் பயன்பாடு பற்றிய விரிவான செய்திகள் வரக் காண்கிறோம். “காலிஃப்ளவர் கண்களுக்கு வலிவூட்டுகிறது. கொத்தமல்லி … Read more

இதயத்திற்கு இதம் தரும் உணவுகள்

healthy food for heart in tamil

உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் உள்ள இதய நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த … Read more

உடல் வளர்க்கும், உரமாகும் புரதம் (புரோட்டீன்)

protein food for health in tamil

நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இரண்டு வகை. 1. பெரிய ஊட்டச் சத்துக்கள். 2. சிறிய ஊட்டச் சத்துக்கள். புரதம், கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), கொழுப்பு ஆகியவை … Read more

இயற்கையோடு இணைந்த வாழ்வு

nature brings life in tamil

இயற்கையான செயல்பாடுகளை, நியதிகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளவே அறிவியல் முயன்று வந்துள்ளது. கதிரவன் ஏன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான்? ஆப்பிள் பழுத்ததும் ஏன் கீழே விழுகிறது? … Read more

ஏன் இந்த இயற்கை உணவு?

importance of natural foods in tamil

மனிதனது பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் அவன் இயற்கையை விட்டு விலகிச் சென்றது தான். உலகத்தில் வாழுகின்ற அனைத்து உயிர்களும் இயற்கை தருகின்ற வடிவிலேயே தம் உணவை உட்கொள்கின்றன. மனிதன் … Read more

உடற்பருமனுக்கு உணவு தான் காரணமா?

food is the reason for obesity in tamil

உடற்பருமன் மிக்கவர்களையும், அதிக எடை உள்ளவர்களையும் பார்க்கும் போது அவர்கள் அளவிற்கு அதிகமாக உண்ணக் கூடியவர்கள் என்ற எண்ணமே உடனே நமக்குத் தோன்றுகிறது. உடல் எடை கூடுவதற்கும், … Read more

error: Content is protected !!